1145 அலுமினியக் கலப்புலோகம்

1145 அலுமினியக் கலப்புலோகம் (1145 Aluminium alloy) கிட்ட்த்தட்ட தூய்மையான அலுமினியத்தின் உலோகக் கலவையாகும். தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், தைட்டானியம், சிலிக்கன், இரும்பு போன்ற பிற தனிமங்கள் சிறு அளவுகளில் மாசுகளாக இதில் கலந்திருக்கும்.[1]

வேதி இயைபு

தனிமம் [1] அளவு (%)
அலுமினியம் 99.45 (min)
தாமிரம் 0.05
மாங்கனீசு 0.05
மக்னீசியம் 0.05
துத்தநாகம் 0.05
தைட்டானியம் 0.03
சிலிக்கன் + இரும்பு எஞ்சியது

இயற்பியல் பண்புகள்

பண்புகள் [1] அளவை
அடர்த்தி 2.6-2.8 கி/செ.மீ3
மீள் குணகம் 70-80 கிகா பாசுக்கல்
பாய்சன் விகிதம் 0.33
வெப்பக் கடத்தல் 227 வாட்டு/மீ.கெ

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "1145 aluminium alloy".{{cite web}}: CS1 maint: url-status (link)