1000 (எண்)
1000 அல்லது ஆயிரம் (one thousand) என்பது ஒரு இயற்கை எண். இது எண்களின் வரிசையில் 999ஐ அடுத்தும், 1001க்கு முன்பும் வருகிறது. இதை பதின்ம எண் முறையில் 1000 அல்லது 1,000 என எழுதுவது வழக்கம்.[1][2][3]
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஒன்று thousand | |||
வரிசை | 1000-ஆம் (ஒன்று thousandth) | |||
காரணியாக்கல் | 23· 53 | |||
காரணிகள் | 1, 2, 4, 5, 8, 10, 20, 25, 40, 50, 100, 125, 200, 250, 500, 1000 | |||
ரோமன் | M | |||
இரும எண் | 11111010002 | |||
முன்ம எண் | 11010013 | |||
நான்ம எண் | 332204 | |||
ஐம்ம எண் | 130005 | |||
அறும எண் | 43446 | |||
எண்ணெண் | 17508 | |||
பன்னிருமம் | 6B412 | |||
பதினறுமம் | 3E816 | |||
இருபதின்மம் | 2A020 | |||
36ம்ம எண் | RS36 | |||
தமிழ் | ௲ |
குறியீட்டு முறைகள்
ஆயிரம் என்னும் எண்ணை வேறு பல எண்ணுரு முறைகளைப் பயன்படுத்தியும் எழுதுவது உண்டு. சில மொழிகள் தமக்கெனத் தனியான எண்ணுருக்களைக் கொண்டிருக்கின்றன. தமிழ், மராத்தி, இந்தி, அரபி, மலையாளம் போன்றவையும் இவ்வாறு தனியான எண்ணுருக்களைக் கொண்டுள்ளன.
முறை | குறியீடு |
---|---|
இந்திய-அராபிய முறை | 1000 |
ரோம முறை | M |
தமிழ் முறை | ௲ |
மராட்டி | १००० |
கன்னடம் | ೧೦೦೦ |
பிற எண்களுடனான தொடர்பு
- | ஆயிரங்களில் |
---|---|
பத்து | ஆயிரத்தின் நூறில் ஒன்று |
நூறு | ஆயிரத்தின் பத்தில் ஒன்று |
இலட்சம் | நூறு X ஆயிரம் |
மில்லியன் | ஆயிரம் X ஆயிரம் |
பில்லியன் | ஆயிரம் X ஆயிரம் X ஆயிரம் |
மேற்கோள்கள்
- ↑ "chiliad". Merriam-Webster. Archived from the original on March 25, 2022.
- ↑ Caldwell, Chris K (2021). "The First 1,000 Primes". PrimePages. University of Tennessee at Martin.
- ↑ வார்ப்புரு:Cite OEIS