10வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

வார்ப்புரு:Infobox film awards 10வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (10th Cinema Express Awards) என்பது 1990 ஆம் ஆண்டில் கொடுக்கபட்ட விருதுகள் ஆகும். இந்த விழாவில் 1989 ஆம் ஆண்டில் வெளியான தென்னிந்திய படங்களில் சிறந்தவை கௌரவிக்கபட்டன.[1][2]

தமிழ்

வகை பெறுநர் படம்
சிறந்த படம் அபூர்வ சாகோதரர்கள்
சிறந்த நடிகர் கமல்ஹாசன் அபூர்வ சாகோதரர்கள்
சிறந்த நடிகை பானுப்ரியா ஆராரோ ஆரிரரோ
சிறந்த இயக்குநர் ஃபாசில் வருஷம் 16
சிறந்த இயக்குநர்-சிறப்பு பரிசு சிங்கீதம் சீனிவாசராவ் அபூர்வ சாகோதரர்கள்
சிறந்த துணை நடிகர் நிழல்கள் ரவி நியாயத் தராசு
சிறந்த துணை நடிகை லட்சுமி ஒரே ஒரு கிராமத்திலே
சிறந்த கதை எழுத்தாளர் பஞ்சு அருணாசலம் ராஜா சின்ன ரோஜா
சிறந்த பாடலாசிரியர் வாலி அபூர்வ சாகோதரர்கள் ("உன்னை நெனச்சேன்" பாடலுக்கு)

மலையாளம்

வகை பெறுநர் படம்
சிறந்த படம் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்
சிறந்த நடிகர் கமல்ஹாசன் சாணக்கியன்
சிறந்த நடிகை ரேகா தசரதம், ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்
சிறந்த இயக்குநர் ஹரிஹரன் ஒரு வடக்கன் வீரகாத

மேற்கோள்கள்

  1. "Popular regional films to be telecast". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 14 May 1990. https://news.google.com/newspapers?id=M4plAAAAIBAJ&sjid=nZ4NAAAAIBAJ&pg=956%2C1940393. 
  2. Cinema Express. 1 March 1990. pp. 7–10.