1,3-பென்சோயிருவாக்சோல்

வார்ப்புரு:Chembox Beilsteinவார்ப்புரு:Chembox MeSHNameவார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox UNNumberவார்ப்புரு:Chembox LogPவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox entryவார்ப்புரு:Chembox NFPA

1,3-பென்சோயிருவாக்சோல் (1,3-Benzodioxole, 1,3-பென்சோடையாக்சோல்) என்பது C6H4O2CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச் சேர்மம் 1,2-மெத்திலீனீராக்சிபென்சீன் என்றும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இந்நீர்மச் சேர்மம் பென்சீன் வழிப்பொருள் என வகைப்படுத்தப்படுகிறது. தவிர மெத்திலீனீராக்சி வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள ஒரு பல்லின வளையச் சேர்மம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

1,3-பென்சோயிருவாக்சோல்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-பென்சோயிருவாக்சோல்
வேறு பெயர்கள்
1,2-மெத்திலீனீராக்சிபென்சீன்
இனங்காட்டிகள்
274-09-9 N
ChEBI CHEBI:38732 Yes check.svg.pngY
ChemSpider 13881169 Yes check.svg.pngY
EC number 205-992-0
InChI
  • InChI=1S/C7H6O2/c1-2-4-7-6(3-1)8-5-9-7/h1-4H,5H2 Yes check.svg.pngY
    Key: FTNJQNQLEGKTGD-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C7H6O2/c1-2-4-7-6(3-1)8-5-9-7/h1-4H,5H2
    Key: FTNJQNQLEGKTGD-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 9229
  • C1Oc2ccccc2O1
  • C1OC2=C(O1)C=CC=C2
பண்புகள்
C7H6O2
வாய்ப்பாட்டு எடை 122.12 g·mol−1
அடர்த்தி 1.064 கி செ.மீ−3
கொதிநிலை 172–173 °C (342–343 °F; 445–446 K)
ஆவியமுக்கம் 1.6 கிலோபாசுகல்
வார்ப்புரு:Chembox header | வெப்பவேதியியல்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H332
ஈயூ வகைப்பாடு வார்ப்புரு:Hazchem Xn
R-சொற்றொடர்கள் வார்ப்புரு:R20/22
S-சொற்றொடர்கள் வார்ப்புரு:S22, வார்ப்புரு:S24/25
தீப்பற்றும் வெப்பநிலை 61 °C (142 °F; 334 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

பென்சோயிருவாக்சால் சேர்மம் குறிப்பாக அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்றாலும், மெத்திலீனீராக்சி பீனைல் குழுவைப் பெற்றுள்ள பல சேர்மங்கள் உயிரிமுனைப்பு கொண்டவையாக உள்ளன. இதனால் மருந்து வகைப் பொருட்களிலும் தீங்குயிரி கொல்லிகளிலும் இவற்றைக் காணமுடிகிறது[1]

தயாரிப்பு

கேட்டகாலுடன் இருபதிலீடு செயப்பட்ட ஆலோமீத்தேன்களைச் சேர்த்து தொகுப்பு முறையில் 1,3-பென்சோயிருவாக்சோலைத் தயாரிக்கலாம்[2][3]

மேற்கோள்கள்

  1. Murray, M., "Mechanisms of inhibitory and regulatory effects of methylenedioxyphenyl compounds on cytochrome P450-dependent drug oxidation", Curr. Drug Metab. 2000, volume 1, 67-84. எஆசு:10.2174/1389200003339270
  2. Bonthrone, W. and Cornforth, J. (1969). "The methylenation of catechols". Journal of the Chemical Society: 1202-1204. doi:10.1039/J39690001202. http://pubs.rsc.org/en/content/articlelanding/1969/J3/j39690001202#!divAbstract. பார்த்த நாள்: 28 December 2013. 
  3. Fujita, Harushige and Yamashita, Masataro (1973). "The Methylenation of Several Allylbenzene-1,2-diol Derivatives in Aprotic Polar Solvents". Bulletin of the Chemical Society of Japan 46 (11): 3553-3554. doi:10.1246/bcsj.46.3553. https://www.jstage.jst.go.jp/article/bcsj1926/46/11/46_11_3553/_article. பார்த்த நாள்: 27 December 2013. 
"https://tamilar.wiki/index.php?title=1,3-பென்சோயிருவாக்சோல்&oldid=144610" இருந்து மீள்விக்கப்பட்டது