1,1-இருபுரோமோயீத்தேன்

வார்ப்புரு:Chembox RTECSவார்ப்புரு:Chembox RefractIndexவார்ப்புரு:Chembox SDSவார்ப்புரு:Chembox NFPA

1,1-இருபுரோமோயீத்தேன் (1,1-Dibromoethane) என்பது C2H4Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[2] தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக இது காணப்படுகிறது. [3]மேலும். இச்சேர்மம் 1,2 இருபுரோமோயீத்தேனின் அமைப்பு அல்லது இடமுறை மாற்றியனாகும்.

1,1-இருபுரோமோயீத்தேன்
Stereo, skeletal formula of 1,1-dibromoethane with all explicit hydrogens added
Spacefill model of 1,1-dibromoethane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1-டைபுரோமோயீத்தேன்[1]
இனங்காட்டிகள்
557-91-5 N
ChemSpider 10728 Yes check.svg.pngY
EC number 209-184-9
InChI
  • InChI=1S/C2H4Br2/c1-2(3)4/h2H,1H3 Yes check.svg.pngY
    Key: APQIUTYORBAGEZ-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11201
  • CC(Br)Br
பண்புகள்
C2H4Br2
வாய்ப்பாட்டு எடை 187.86 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 108.1 °C; 226.5 °F; 381.2 K
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை > 93 °C (199 °F; 366 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

மேற்கோள்கள்

  1. "Ethylidene dibromide - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
  2. "MSDS". Fisher Scientific, Inc. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
  3. "Dibromoethane". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
"https://tamilar.wiki/index.php?title=1,1-இருபுரோமோயீத்தேன்&oldid=144502" இருந்து மீள்விக்கப்பட்டது