1,1,1,2-டெட்ராகுளோரோயீத்தேன்
1,1,1,2-டெட்ராகுளோரோயீத்தேன் (1,1,1,2-Tetrachloroethane) என்பது C2H2Cl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு குளோரினேற்ற ஐதரோகார்பனாகக் கருதப்படுகிறது. நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் இனிப்பான குளோரோஃபார்ம் போன்ற நெடியுடையதாக உள்ளது. ஒரு கரைப்பானாகவும், மரக்கறை, மெருகுப்பூச்சாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1,1,2-டெட்ராகுளோரோயீத்தேன்
| |||
வேறு பெயர்கள்
R-130a
| |||
இனங்காட்டிகள் | |||
630-20-6 | |||
ChEBI | CHEBI:34024 | ||
ChEMBL | ChEMBL155816 | ||
ChemSpider | 11911 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | ChEMBL{{{ChEMBL}}} | ||
பப்கெம் | 12418 | ||
| |||
பண்புகள் | |||
C2H2Cl4 | |||
வாய்ப்பாட்டு எடை | 167.848 கி/மோல் | ||
தோற்றம் | தெளிவான நீர்மம் | ||
அடர்த்தி | 1.5532 கிசெ.மீ3 | ||
உருகுநிலை | −70.2 °C (−94.4 °F; 203.0 K) | ||
கொதிநிலை | 130.5 °C (266.9 °F; 403.6 K) | ||
0.1% (20°செல்சியசில்)[2] | |||
ஆவியமுக்கம் | 14 மி.மீ.Hg (25°செல்சியசில்)[2] | ||
தீங்குகள் | |||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்[2]. | ||
உடனடி அபாயம்
|
N.D.[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
- ↑ "National Pollutant Inventory Substance Profile". Archived from the original on 2007-08-29. பார்க்கப்பட்ட நாள் 2007-07-19.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0597". National Institute for Occupational Safety and Health (NIOSH).