.us
.us என்பது ஐக்கிய அமெரிக்காவிற்கான இணையத்தின் உயர் ஆள்களப் பெயர் ஆகும்.[1] இந்த ஆள்களப் பெயர் 1985ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இந்த ஆள்களப் பெயரை ஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்புடைய அமைப்புகள் பெற முடியும்.
அறிமுகப்படுத்தப்பட்டது | 1985 |
---|---|
அ. ஆ. பெ. வகை | நாட்டுக் குறியீட்டு உயர் ஆள்களப் பெயர் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | ந ஐஸ்தர் |
வழங்கும் நிறுவனம் | ஐக்கிய அமெரிக்க வணிகத் திணைக்களம் |
பயன்பாட்டு நோக்கம் | ஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்புடைய அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் |
ஆவணங்கள் | ஒப்பந்தங்கள் |
பிணக்கு கொள்கைகள் | கொள்கை |
வலைத்தளம் | www.nic.us |
வரலாறு
.us இன் மெய் மேலாண்மையர் சோன் பாசுட்டல் ஆவார். இவர் ஓர் உள்ளொப்பந்தத்தின்படி .us ஆள்களப் பெயரை மேலாண்மை செய்தார்.
2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து .us இன் கீழ் இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களைப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.