ஹேர்மன் ஹெசே (Hermann Hesse, ஜூலை 2 1877 - ஆகஸ்டு 9, 1962) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர். 1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்தா தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஹேர்மன் ஹெசே
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஹேர்மன் ஹெசே |
பிறந்ததிகதி |
2 சூலை 1877 Calw |
இறப்பு |
9 ஆகத்து 1962 (அகவை 85) Montagnola |
பணி |
கவிஞர் literary ஓவியர் மெய்யியலாளர் illustrator எழுத்தாளர் |
கல்வி |
Johannes-Kepler-Gymnasium Evangelical Seminaries of Maulbronn and Blaubeuren |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
இலக்கியத்திற்கான நோபல் பரிசு Pour le Mérite for Sciences and Arts order Peace Prize of the German Publishers' and Booksellers' Association Wilhelm Raabe Prize Pour le Mérite |
கையொப்பம் |
|