ஸ்ரீ ராம பக்த ஹனுமான்

ஸ்ரீ ராம பக்த ஹனுமான் 1958 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ் திரைப்படமாகும்.[1] வால்மீகி இராமாயணம் இதிகாச கதையின் அடிப்படையில் அமைந்த இத்திரைப்படத்தை பாபுபாய் மிஸ்திரி இயக்கினார். எஸ். என். திரிபாதி அனுமானாக நடித்தார். ஏனைய நடிகர்கள் மஹிபால், அனித்தா குஹா, கிருஷ்ணகுமாரி, ஹெலன் மற்றும் பலர். சித்ரகுப்தா இசையமைத்தார்.

ஸ்ரீ ராம பக்த ஹனுமான்
இயக்கம்பாபுபாய் மிஸ்திரி
தயாரிப்புஹோமி வாடியா
மூலக்கதைஇராமாயணம்
படைத்தவர் வால்மீகி
இசைசித்ரகுப்தா
நடிப்புஎஸ். என். திரிபாதி
மஹிபால்
அனித்தா குஹா
ஒளிப்பதிவுஎன். சத்தியன்
படத்தொகுப்புகமலாகர்
கலையகம்பசந்த் பிக்சர்ஸ்
வெளியீடு1958 (1958-India)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2010-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100725084752/http://www.lakshmansruthi.com/cineprofiles/1958.asp. பார்த்த நாள்: 2017-12-27. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஸ்ரீ_ராம_பக்த_ஹனுமான்&oldid=38105" இருந்து மீள்விக்கப்பட்டது