ஸ்ரீ கிருஷ்ண முராரி (1934 திரைப்படம்)
கிருஷ்ண முராரி (ஸ்ரீ) அல்லது கிருஷ்ண முராரி (ஸ்ரீ) 1934-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப் புராணத் திரைப்படம் பம்பாயில் தயாரிக்கப்பட்டது. சுதர்சன் டாக்கோபோன் தயாரித்த இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் பற்றிய குறிப்புகள் அறியப்படவில்லை.[1]
கிருஷ்ண முராரி (ஸ்ரீ) | |
---|---|
தயாரிப்பு | சுதர்சன் டாக்கோபோன் |
வெளியீடு | 1934 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சான்றாதாரங்கள்
- ↑ "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.
சான்று நூல்
- நூல்: சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு, ஆசிரியர்: கலைமாமணி பிலிம்நியூஸ் ஆனந்தன். பிரிவு 28: 1931 முதல் வெளியான 6000 படங்களின் விபரம்.