ஸ்ரீதேவி (திரைப்படம்)

ஸ்ரீதேவி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன்,ராஜ்குமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ஸ்ரீதேவி
இயக்கம்பாலாஜி
தயாரிப்புபி. எல். எஸ். சிங்காரம்
யு. எம். புரொடக்ஷன்ஸ்
உடந்தை மணாளன்
இசைஷியாம்
நடிப்புவிஜயன்
ராஜ்குமார்
சரிதா
விஜய் பாபு
ஒளிப்பதிவுகே. எஸ். பாஸ்கர்ராவ்
வெளியீடுசூன் 5, 1980
நீளம்3974 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஸ்ரீதேவி_(திரைப்படம்)&oldid=38112" இருந்து மீள்விக்கப்பட்டது