ஷேடோ (2013 திரைப்படம்)
ஷேடோ என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படம். இதை மெஹெர் ரமேஷ் இயக்கியுள்ளார். வெங்கடேஷ், டாப்சி, ஸ்ரீகாந்த், மதுமிதா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இது ஏப்ரல் 26, 2013 அன்று வெளியானது.[1][2]
Shadow (ஷேடோ) | |
---|---|
இயக்கம் | மெஹெர் ரமேஷ் |
தயாரிப்பு | பருச்சூரி கிரீத்தி |
திரைக்கதை | மெகெர் ரமேஷ்[1] |
இசை | தமன் |
நடிப்பு | வெங்கடேஷ் டாப்சி ரகுமான் |
ஒளிப்பதிவு | பிரசாத் முரில்லா |
படத்தொகுப்பு | மார்த்தாண்ட கே. வெங்கடேஷ் |
கலையகம் | உனைடட் மூவிசு |
விநியோகம் | சுரேஷ் புரொடக்ஷன்ஸ் (அமெரிக்கா & கனடா)[2] |
வெளியீடு | ஏப்ரல் 26, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹30 கோடி (US$3.8 மில்லியன்)[3] |
மொத்த வருவாய் | ₹3.75 கோடி (US$4,70,000) (ஆந்திராவில் முதள் நாளில் மட்டும்) |
பாடல்கள்
ஷேடோ | ||||
---|---|---|---|---|
சவுண்ட்ராக்
| ||||
வெளியீடு | மார்ச்சு 15, 2013 | |||
ஒலிப்பதிவு | 2013 | |||
இசைப் பாணி | திரைப்படப் பாடல் | |||
நீளம் | 20:59 | |||
மொழி | தெலுங்கு | |||
இசைத்தட்டு நிறுவனம் | டி-சீரிசு | |||
இசைத் தயாரிப்பாளர் | தமன் | |||
தமன் காலவரிசை | ||||
|
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஷேடோ" | சந்திரபோசு | பாபா சேகல், நவீன் | 3:53 | ||||||
2. | "கோலா கோலா" | விஸ்வா | ஹேமச்சந்திரா, ரம்யா, வந்தனா | 3:24 | ||||||
3. | "பிள்ள மஞ்சி பந்தோபஸ்து" | பாஸ்கரபட்லா | ஹேமச்சந்திரா, சுசித்ரா | 4:04 | ||||||
4. | "நாட்டி கேர்ல்" | பாஸ்கரபட்லா | கீதா மாதுரி, சிம்ஹா | 4:10 | ||||||
5. | "அய்தலக்கா" | ராமஜோகய்ய சாஸ்திரி | ஹரி சரண், ரஞ்சித், ராகுல் நம்பியார், மேகா, ரீட்டா, அனிதா | 4:01 | ||||||
6. | "ரிவெஞ்சு ஆஃப் ஷேடோ" | ராமஜோகய்ய சாஸ்திரி | பலர் | 1:27 | ||||||
மொத்த நீளம்: |
20:59 |
மேற்கோள்கல்
- ↑ 1.0 1.1 "'Shadow' Audio Release on March 7th". indiaglitz.com. 07 February 2013 இம் மூலத்தில் இருந்து 22 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130922212359/http://www.indiaglitz.com/channels/malayalam/article/90724.html. பார்த்த நாள்: 28 February 2013.
- ↑ 2.0 2.1 "SHADOW in USA & Canda by Suresh Production through Praneeth Media". idlebrain.com. 20 April 2013. http://www.idlebrain.com/usschedules/shadow.html. பார்த்த நாள்: 20 April 2013.
- ↑ "Venkatesh's Shadow movie budget". timesofap.com இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021053532/http://timesofap.com/cinema/venkatesh-s-shadow-movie-budget-.html. பார்த்த நாள்: 7 மார்ச்சு 2013.
இணைப்புகள்
படிமம்:India film clapperboard (variant).svg | இது தெலுங்கு திரைப்படம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிக்கு உதவலாம் . |