ஷாலின் மரிய லாரன்ஸ்

ஷாலின் மரிய லாரன்ஸ் (Shalin Maria Lawrence, பிறப்பு :ஆகத்து 25,1983) ஓர் எழுத்தாளரும்[1][2], பெண்ணியவாதியும்[3], சமூக செயற்பாட்டாளரும்[4][5] ஆவார்.[6] இவர் தலித்தியம், பெண்ணியம், சமூக சீர்திருத்தம், இலக்கியம் என பல தளங்களில் இயங்கி வருகிறார். தலித்துகளுக்கு எதிரான வன்முறை, சென்னையின் பூர்வகுடிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள், திருநங்கைகள், பால் முதுமையினரின் சமூக முன்னேற்றம், கட்டாய இடப்பெயர்வுகள், பெண்களுகள் சந்திக்கும் அன்றாட சிக்கல்கள், மனிதக்கழிவுகளே மனிதர்களை அகற்றும் கொடுமைகளை எதிர்த்தல்[7] உள்ளிட்ட பல தரப்பட்ட சிக்கல்கள்கள் குறித்து குரல் கொடுத்து போராடி வருகிறார்[8][9][10][11][12]. வடசென்னைக்காரி[13], சண்டைக்காரிகள் : ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்[14], ஜென்சி ஏன் குறைவாக பாடினார் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.[15]

எழுதிய நூல்கள்

  1. வடசென்னைக்காரி[16]
  2. ஜென்சி ஏன் குறைவாக பாடினார்
  3. சண்டைக்காரிகள் : ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள் - 2022

மேற்கோள்கள்

  1. "Discrimination not spared in violence". https://www.newindianexpress.com/cities/chennai/2021/apr/27/discrimination-not-spared-in-violence-2295177.html. 
  2. "பேரன்பு திரைப்படம்: பெண்களின் கருத்து என்ன?". https://www.bbc.com/tamil/global-47248681. 
  3. "'பெரிய நடிகர்கள்தான் முக்கிய குற்றவாளிகள்... குறிப்பா ரஜினிகாந்த்' - ஷாலின் மரியா லாரன்ஸ் தாக்கு" (in en). 2019-08-19. https://www.nakkheeran.in/special-articles/special-article/nerkonda-paarvai-shalin-maria-lawrence. 
  4. "காலையில் பெண்கள்... பிற்பகலில் ஆண்கள்... - தமிழக கல்லூரிகளில் ஷிஃப்ட் முறை ஆரோக்கியமா, அபத்தமா?" (in ta). https://www.hindutamil.in/news/opinion/columns/794737-is-the-shift-system-in-college-healthy.html. 
  5. "குரல்கள் - மதங்கள் பெண்களை ஒடுக்குகின்றனவா ? - Kungumam Tamil Weekly Magazine". http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4705&id1=86&issue=20180416. 
  6. "Shalin Maria Lawrence on The Quint" (in en). https://www.thequint.com/author/1685343/shalin-maria-lawrence. 
  7. Lawrence, Shalin Maria (2022-11-16). "Manual scavenging deaths of Dalits, a serious problem in 'progressive' TN" (in en-GB). https://thesouthfirst.com/tamilnadu/manual-scavenging-deaths-of-dalits-a-serious-problem-in-progressive-tamil-nadu/. 
  8. "Hearing shows systemicflaws in getting justice". 9 December 2018. https://www.thehindu.com/news/cities/Madurai/hearing-shows-systemicflaws-in-getting-justice/article25702199.ece. 
  9. "Alert Tamil Nadu police inspector gets man to hospital amid Chennai rains, saves his life" (in en). 2021-11-11. https://www.deccanherald.com/national/south/alert-tamil-nadu-police-inspector-gets-man-to-hospital-amid-chennai-rains-saves-his-life-1049578.html. 
  10. Staff, Scroll. "Tamil Nadu: Shopkeeper, village head arrested for barring Dalit children from buying candy" (in en-US). https://scroll.in/latest/1033078/tamil-nadu-shopkeeper-village-head-arrested-for-barring-dalit-children-from-buying-candies. 
  11. Pradeep (2020-10-29). "Online threats: Why the potential rapists walk unleashed" (in en-US). https://thefederal.com/the-eighth-column/online-rape-threats-why-the-potential-rapists-walk-unleashed/. 
  12. Lawrence, Shalin Maria (2020-07-29). "பெண்கள் குழாயடி சண்டை போட வேண்டும் !" (in en-US). https://vanakkamfrance.fr/441/. 
  13. "ஷாலின் மரிய லாரன்ஸ் – Uyirmmai Pathippagam" (in en-US). https://uyirmmaibooks.com/book_author/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/. 
  14. "சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்" (in en). https://www.panuval.com/sandaikarigal-10021485. 
  15. "Rooted in legacy learnings". https://www.newindianexpress.com/cities/chennai/2021/apr/20/rooted-in-legacy-learnings-2292179.html. 
  16. "வடசென்னைக்காரி ( Vadachennaikari )" (in en). https://www.goodreads.com/work/67823158-vadachennaikari. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஷாலின்_மரிய_லாரன்ஸ்&oldid=23972" இருந்து மீள்விக்கப்பட்டது