வோலே சொயிங்கா

வோல் சொயிங்கா (பிறப்பு - ஜூலை 13, 1934) நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் கவிதைகள், நாடகங்கள் மற்றும் நாவல்களை எழுதியிருக்கின்றார். இவரது கவிதைகளும் நாடகங்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார்.

வோலே சொயிங்கா
வோலே சொயிங்கா
இயற்பெயர்/
அறியும் பெயர்
வோலே சொயிங்கா
பிறந்ததிகதி 13 சூலை 1934
ஓகுன் மாநிலம்
பணி நாடகாசிரியர்
கவிஞர்
மொழிபெயர்ப்பாளர்
புதின எழுத்தாளர்
மெய்யியலாளர்
கட்டுரையாளர்
எழுத்தாளர்
கல்வி லீட்சு பல்கலைக்கழகம்
University of Ibadan
இலண்டன் பல்கலைக்கழகம்
Abeokuta Grammar School
பணியகம் Loyola Marymount University
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
நியூயார்க் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு
Nigerian National Order
of Merit Award, Anisfield-Wolf
Book Awards, Fellow of
the African Academy of
Sciences, Order of the
Federal Republic, Q126416222Kategori:Articles without Wikidata information
துணைவர் Omofolabo Ajayi-Soyinka
இணையதளம் [wolesoyinkafoundation]


வோல் சொயிங்கா
"https://tamilar.wiki/index.php?title=வோலே_சொயிங்கா&oldid=19665" இருந்து மீள்விக்கப்பட்டது