வைகறை (இதழ்)

வைகறை
Vaikarai.JPG
இதழாசிரியர் வில்பிரெட் வில்சன்
நேசன் பொன்னுத்துரை
ரவி பொன்னுத்துரை
துறை அரசியல், செய்தி, பண்பாடு
வெளியீட்டு சுழற்சி கிழமை
மொழி தமிழ்
முதல் இதழ்
இறுதி இதழ் தொடர்கிறது
இதழ்கள் தொகை இதுவரை __
வெளியீட்டு நிறுவனம் வைகறை
நாடு கனடா
வலைப்பக்கம் www.vaikarai.com

வைகறை கனடாவில் வெளிவரும் தமிழ் வார இதழ். இதில் செய்தி, அரசியல், பண்பாடு, வரலாறு, நேர்காணல் என பல வகையான படைப்புகள் வெளி வருகின்றன. சுமதி ரூபன், சக்க்ரவர்த்தி போன்ற கனடிய எழுத்தாளர்களின் பந்தி எழுத்துக்களும் வெளி வருகின்றன.

"https://tamilar.wiki/index.php?title=வைகறை_(இதழ்)&oldid=27172" இருந்து மீள்விக்கப்பட்டது