வேதம்மாள்

வேதம்மாள் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு தேர்தலில், தாழ்த்தப்பட்டோர் இன வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட, அரூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வேதம்மாள்&oldid=23939" இருந்து மீள்விக்கப்பட்டது