வெ. குதும்பா சாசுதிரி
வெம்பதி குதும்ப சாசுதிரி (V. Kutumba Sastry; பிறப்பு 1950) என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளர் ஆவார். சாசுதிரி 2003 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் இராச்டிரிய சமசுகிருத சன்சுதானின் துணைவேந்தராக இருந்தார்.[1] இவர் சமசுகிருத ஆய்வுகள் பன்னாட்டுச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.[2]: மேலும் பதினைந்தாவது உலக சமசுகிருத மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[3] இவர் வேத ஆய்வுகள் பரந்த சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[4] சாசுதிரி டொரினோவிலிருந்து வெளியிடப்பட்ட இண்டோலாஜிகா டாரினென்சியா, தி ஜர்னல் ஆப் தி இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆப் சமஸ்கிருத இசுடடீசு, ஆசிரியர் குழுவில் ஒருவராக உள்ளார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "About us". New Delhi: RASHTRIYA SANSKRIT SANSTHAN. http://www.sanskrit.nic.in/about.htm.
- ↑ Brockington, John (2012). "NEWSLETTER OF THE INTERNATIONAL ASSOCIATION OF SANSKRIT STUDIES". New Delhi: IASS. http://www.sanskrit.nic.in/iassn11.pdf.
- ↑ "15th WORLD SANSKRIT CONFERENCE 5th to 10th January, 2012". http://www.sanskrit.nic.in/iass/wsc15.pdf.
- ↑ "Governing Council of WAVES". New Delhi: WAVES. http://waves-india.com/govern_waves.html.
- ↑ "INDOLOGICA TAURINENSIA". Torino: International Association of Sanskrit Studies. http://www.indologica.com/aboutus.asp.