வெள்ளாளவிடுதி கிராமம் மத்யார்ஜீனேஷ்வரர் கோயில்

வெள்ளாளவிடுதி கிராமம் மத்யார்ஜுனேஷ்வரர் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளவிடுதி கிராமம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மத்யார்ஜுனேஷ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:மங்களாகோயில், வெள்ளாளவிடுதி கிராமம், கந்தர்வக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கந்தர்வக்கோட்டை
மக்களவைத் தொகுதி:திருச்சிராப்பள்ளி
கோயில் தகவல்
மூலவர்:ஆதிமத்யார்ஜுனேஸ்வரர்
தாயார்:பெரியநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:வருட பிறப்பு
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ஆதிமத்யார் ஜுனேஸ்வரர், பெரியநாயகி சன்னதிகளும், 1) விநாயகர் 2) முருகன், வள்ளி, தெய்வானை 3) துர்க்கை 4) தெட்சிணாமூர்த்தி 5) பைரவர் 6) சூரியன் 7) சனி 9) நந்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் வருட பிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.