வெல்லவாயா

வெள்ளவாயா அல்லது வெல்லவாயா (Wellavaya) என்பது இலங்கையின் ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இலங்கையின் மிக நீண்ட நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஏ-2 நெடுஞ்சாலை (அல்லது காலி வீதி) தலைநகர் கொழும்பில் ஆரம்பித்து வெள்ளவாயாவில் முடிவடைகின்றது. இந்நகரம் வெள்ளவாயா பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011இல் இந்நகரின் மக்கள்தொகை 4190[1] ஆகும்.

வெள்ளவாயா
நகரம்
நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,190
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வெல்லவாயா&oldid=39668" இருந்து மீள்விக்கப்பட்டது