வீர. லெ. சின்னையன்

வீர. லெ. சின்னைய செட்டியார் 19ஆம் நூற்றண்டைச் சேர்ந்த தமிழறிஞர். தேவகோட்டையில் பிறந்தவர். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வன்றொண்டச் செட்டியார் என்றழைக்கப்பட்ட நாராயணச் செட்டியார் ஆகியோரிடம் தமிழ் படித்தவர்.

இவர் இயற்றிய நூல்கள்:

  1. திருவொற்றியூர்ப் புராணம்
  2. குன்றக்குடிப் பிள்ளைத் தமிழ்
  3. நகரத்தார் வரலாறு
  4. பிரபஞ்ச பந்தகம்
  5. தேவைத் திரிபந்தாதி

மேற்கோள்கள்

  • http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=305&pno=227
  • ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள “19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்“, பக்கம் 289, முதல் பதிப்பு 2003)#
"https://tamilar.wiki/index.php?title=வீர._லெ._சின்னையன்&oldid=27742" இருந்து மீள்விக்கப்பட்டது