வீராசாமி ரிங்காடு
சர் வீராசாமி ரிங்காடு (Veerasamy Ringadoo, 20 அக்டோபர் 1920 – 9 செப்டம்பர் 2000) மொரிசியசு நாட்டின் ஆளுனராக 1986 முதல் 1992 ஆம் ஆண்டு குடியரசு ஆகும் வரையில் பதவியில் இருந்தவர். ரிங்காடு மொரிசியசின் குடியரசுத் தலைவராக 1992 பிற்பகுதி வரை பதவியில் இருந்தார். தமிழரான வீராசாமி இந்து மதத்தவர்.[2] 1937 ஆம் ஆண்டில் தமிழர் கூட்டமைப்பு (League of Tamils) என்ற அமைப்பை ஆரம்பித்தார்.[3]
மாண்புமிகு வீரசாமி ரிங்காடு | |
---|---|
மொரிசியசின் அதிபர் | |
பதவியில் 12 மார்ச் 1992 – 30 சூன் 1992 | |
பிரதமர் | அனெரூட் ஜக்நாத் |
Vice President | காலியாக உள்ளது |
முன்னையவர் | அலுவலகம் நிறுவப்பட்டது |
பின்னவர் | கசாம் உதீன் |
மொரிசியசின் அதிபர் | |
பதவியில் 17 சனவரி 1986 – 12 மார்ச் 1992 | |
ஆட்சியாளர் | இரண்டாம் எலிசெபத் |
பிரதமர் | அனெரூட் ஜக்நாத் |
முன்னையவர் | சிவசாகர் ராம்கூலம் |
பின்னவர் | அலுவலகம் கலைக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 அக்டோபர் 1920 போர்ட் லூயிஸ்[1] |
இறப்பு | 9 செப்டம்பர் 2000 | (அகவை 79)
வீராசாமி மொரிசியசு நாட்டின் நிதி அமைச்சராகப் பதவியில் இருந்த போது 1975 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[4][5]
மேற்கோள்கள்
- ↑ [1]
- ↑ http://www.country-data.com/cgi-bin/query/r-8639.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090429183644/http://www.webofmauritius.com/tamilleague/history.htm.
- ↑ London Gazette, 1 January 1975
- ↑ London Gazette, 10 June 1986