வீரப்பன் சுப்பிரமணியம்

வீரப்பன் சுப்பிரமணியம் (Veerapan Superamaniam; சீனம்: 维拉潘·苏马曼尼亚姆; பிறப்பு: 30 மார்ச் 1975) என்பவர் மலேசிய அரசியல்வாதி; நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர்; நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆவார்.[1]

மாண்புமிகு துவான்
வீரப்பன் சுப்பிரமணியம்
Yang Berhormat
YB Veerapan Superamaniam

 மலேசியா
நெகிரி செம்பிலான்
மாநில சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு வீரப்பன் சுப்பிரமணியம்
நெகிரி செம்பிலான்
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்

(சுகாதாரம், சுற்றுச்சூழல், கூட்டுறவு, நுகர்வோர் துறை)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2018
அரசர் துவாங்கு முரிஸ்
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் அருண்
முன்னவர் சம்சுல்கார் முகமது டெலி
(சுகாதாரம்)
அபு உபாயிடா ரெசல்
(சுற்றுச்சூழல், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை)
தொகுதி ரெப்பா
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்
ரெப்பா சட்டமன்ற தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 மார்ச் 2008
முன்னவர் கான் சின் யாப்
(பாரிசான்மசீச)
பெரும்பான்மை 553 (2008)
1,944 (2013)
4,758 (2018)
5,950 (2022)
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்
தனிநபர் தகவல்
பிறப்பு 30 மார்ச்சு 1975 (1975-03-30) (அகவை 49)
நெகிரி செம்பிலான், மலேசியா
அரசியல் கட்சி ஜனநாயக செயல் கட்சி (DAP)
பிற அரசியல்
சார்புகள்
பாக்காத்தான் ராக்யாட் (PR)
(2008–2015)
பாக்காத்தான் அரப்பான் (PH)
(தொடக்கம் 2015)
பணி அரசியல்வாதி

இவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுகாதாரம், சுற்றுச்சூழல், கூட்டுறவு, நுகர்வோர் துறை தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றார். மலேசியாவில் மாநில அமைச்சர்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்று அழைப்பது வழக்கம்.[2]

இவர் ஆளும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு கூட்டணிக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் மூத்த உறுப்பினரும் ஆவார்.

பொது

பதவிகள்

தம்பின் சட்டமன்றத் தொகுதிகள்

தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்; 2023-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[3]

மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
N34 கிம்மாஸ் ரிசுவான் அகமட் பெரிக்காத்தான் நேசனல் (பெரிக்காத்தான்)
N35 கெமிஞ்சே சுகாய்மிசான் பிசார் பாரிசான் நேசனல் (அம்னோ)
N36 ரெப்பா வீரப்பன் சுப்பிரமணியம் பாக்காத்தான் அரப்பான் (ஜ.செ.க)

தேர்தல் முடிவுகள்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்[4][5]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
வாக்காளர்கள்
%
2008 N36 ரெப்பா வீரப்பன் சுப்பிரமணியம் (ஜசெக) 5,977 52.43% யாப் சியோங் பூக் (மசீச) 5,424 47.57% 11,842 553 74.86%
2013 வீரப்பன் சுப்பிரமணியம் (ஜசெக) 8,293 51.73% Yap Seong Fook (மசீச) 6,349 39.60% 16,323 1,944 85.70%
பாட்சில் பக்கார் (சுயேச்சை) 1,390 8.67%
2018 வீரப்பன் சுப்பிரமணியம் (ஜசெக) 9,568 58.57% கோ கிம் சுவீ (மசீச) 4,810 29.45% 16,580 4,758 84.00%
அப்துல் ரசாக் அப்தில் அலீம் (பாஸ்) 1,957 11.98%
2023 வீரப்பன் சுப்பிரமணியம் (ஜசெக) 11,507 67.43% யோங் லி இயி (கெராக்கான்) 5,557 32.57% 17,257 5,950 63.25%

மேற்கோள்கள்

மேலும் காண்க

"https://tamilar.wiki/index.php?title=வீரப்பன்_சுப்பிரமணியம்&oldid=25163" இருந்து மீள்விக்கப்பட்டது