வீரசுந்தரி
வீர சுந்தரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜிங்தே மற்றும் எம். ஆர். ரங்கநாத் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. ஜானகிராம், சாய்ராம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
வீர சுந்தரி | |
---|---|
இயக்கம் | ஜிங்தே எம். ஆர். ரங்கநாத் |
தயாரிப்பு | பி. கே. பட்சா ஸ்ரீ சுந்தரி பிக்சர்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் ரத்னவேல் முதலிரா |
நடிப்பு | கே. பி. ஜானகிராம் சாய்ராம் கிருபாநிதி ஸ்டண்ட் சோமு கே. பி. ஜே. சுந்தராம்பாள் அங்கமுத்து ராஜம் குமாரி என். ராஜம் |
வெளியீடு | 1954 |
நீளம் | 14390 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "1954 – வீரசுந்தரி – ஸ்ரீ சுந்தரி பிக்சர்ஸ்" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 6 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170406044250/http://www.lakshmansruthi.com/cineprofiles/1954-cinedetails31.asp.
- ↑ Neelamegam, G. (December 2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 83.