வீணை தனம்மாள்

வீணை தனம்மாள் என அறியப்பட்ட தனம்மாள் (1868- 15 அக்டோபர் 1938)[1];[2]; சென்னை, தமிழ்நாடு) ஒரு சிறந்த வீணைக் கலைஞராவார். இவர் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கியவர்.

வீணை தனம்மாள்
Veena Dhanammal 1.jpg
1930களின் நடுப்பகுதியில் வீணை தனம்மாள்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1867
பிறப்பிடம்ஜார்ஜ் டவுன், சென்னை
இறப்பு(1938-10-15)அக்டோபர் 15, 1938
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)வீணைக் கலைஞர்
இசைக்கருவி(கள்)வீணை
இசைத்துறையில்1880–1938
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
வீணை

இசைப் பயிற்சி

முதலில் அம்மாவிடமும், அம்மம்மாவிடம் வீணை கற்ற இவர், பின்னர் அழகச்சிங்கரையாதன், தம்பியப்ப பிள்ளை தீட்சிதர், முத்தையால்பேட்டை தியாகய்யர் ஆகியோரிடமும் இசை கற்றார். வீணை தனம்மாளின் மகள் டி. ஜெயம்மாள் ஒரு கருநாடக இசைப் பாடகி ஆவார்.

மாணாக்கர்கள்

மேற்கோள்கள்

  1. "பிருந்தா-முக்தா" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-04-17.
  2. " Veena Dhanammaal"
"https://tamilar.wiki/index.php?title=வீணை_தனம்மாள்&oldid=8337" இருந்து மீள்விக்கப்பட்டது