வி. ஆர். தனம்

வி. ஆர். தனம் என்பவர் பழம்பெரும் கருநாடக இசைப் பாடகியும், திரைப்பட நடிகையும், பாடகியும் ஆவார்.

வி. ஆர். தனம்
வி. ஆர். தனம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வி. ஆர். தனம்
அறியப்படுவது பின்னணிப் பாடகர், கருநாடக இசைப் பாடகர், நடிகை

இவர் பின்னணி பாடிய திரைப்படங்கள் சில

மேலும் சில தகவல்கள்

பிரபல நடிகை கே. அசுவத்தம்மா சாந்த சக்குபாய் (1939) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இத்திரைப்படம் தயாரிக்கப்படும் போதே அசுவத்தம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் பாட வேண்டிய ஒரு பாடலை வி. ஆர். தனத்தைக் கொண்டு பாடவும் பேசவும் வைத்துப் படத்தில் இணைத்தனர். அவர் மதனன் மலர் அம்பால் எய்தனன் என்ற பாடலை அசுவத்தம்மாவிற்காக அவர் இப்படத்தில் பாடினார்.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "இது செய்தி". குண்டூசி, மதராசு: பக். 58. மே 1948. 
  2. "Director PSV Iyer Promoted This 1940 Film With Newspaper Ad, It Still Flopped". News18. 25 ஏப்பிரல் 2023 இம் மூலத்தில் இருந்து 25 ஏப்பிரல் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230425160136/https://www.news18.com/entertainment/tamil-cinema/director-psv-iyer-promoted-this-1940-film-with-newspaper-ad-it-still-flopped-7637785.html. பார்த்த நாள்: 16 சூன் 2024. 
  3. தியாகராஜ பாகவதருக்கு டஃப் கொடுத்த பாடகி, குங்குமம்
"https://tamilar.wiki/index.php?title=வி._ஆர்._தனம்&oldid=23416" இருந்து மீள்விக்கப்பட்டது