விவேக போதினி (இதழ்)

விவேக போதினி 1908 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் இந்தியாவில் சென்னை, மயிலாப்பூரிலிருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.[1]

ஆசிரியர்

இதன் ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தவர் வி. குப்புசாமி ஆவார்.

உள்ளடக்கம்

இது அறிவைப் பரப்புவதற்காக அதிக பக்கங்களில் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

மேற்கோள்கள்

  1. சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 497; பிற்சேர்க்கை: "ஸ்ரீ ராமகிருஷ்ணானந்த ஸ்வாமிகள் ஸித்தியடைந்தது"
"https://tamilar.wiki/index.php?title=விவேக_போதினி_(இதழ்)&oldid=17585" இருந்து மீள்விக்கப்பட்டது