விளக்கு (சிற்றிதழ்)

விளக்கு இலங்கை திருகோணமலையிலிருந்து 2001ல் வெளிவந்த ஒரு சிற்றிதழாகும்.

பணிக்கூற்று

  • தேடு, தெரிந்துகொள், புரிந்து சொல்

நிர்வாகம்

ஆசிரியர்குழு

  • த. வேலவன்
  • மு. மயூரன்
  • கு. சிவகுமார்

அலுவலகம்

விளக்கு, 167, டொக்கியாட் வீதி, திருகோணமலை

விலை

  • 20 ரூபாய்

உள்ளடக்கம்

இவ்விதழ் கையெழுத்தில் எழுதப்பட்டு, கல்லச்சில் அச்சிடப்பட்டுள்ளது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

"https://tamilar.wiki/index.php?title=விளக்கு_(சிற்றிதழ்)&oldid=14992" இருந்து மீள்விக்கப்பட்டது