விம்கோ நகர்
விம்கோ நகர் (English: Wimco Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5][6][7][8]
விம்கோ நகர் Wimco Nagar | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°10′40″N 80°18′23″E / 13.1779°N 80.3063°ECoordinates: 13°10′40″N 80°18′23″E / 13.1779°N 80.3063°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 57 m (187 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 019 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள பகுதிகள் | திருவொற்றியூர், பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | திருமதி. மு. அருணா, இ.ஆ.ப. |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள விம்கோ நகர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°10′40″N 80°18′23″E / 13.1779°N 80.3063°E ஆகும்.
திருவொற்றியூர், பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு ஆகியவை விம்கோ நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
விம்கோ நகர் பகுதியிலுள்ள விம்கோ நகர் மெற்றோ நிலையம் மற்றும் விம்கோ நகர் தொடருந்து நிலையம் ஆகியவை இப்பகுதியைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கும் தொடருந்து பயண சேவைகளை வழங்குகின்றன.
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu (India) Legislature Legislative Assembly (1981) (in ta). Tamil Nadu Legislative Assembly debates; official report. Legislative Assembly.. https://books.google.com/books?id=vBstAQAAIAAJ&q=%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiTw7_i-fz_AhUHcmwGHbQWCUoQ6AF6BAgDEAM#%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%2520%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D.
- ↑ "Chennai metro rail extension: Tiruvottriyur Theradi, Wimco Nagar Depot stations opened" (in en). 2022-03-13. https://www.thenewsminute.com/article/chennai-metro-rail-extension-tiruvottriyur-theradi-wimco-nagar-depot-stations-opened-161870.
- ↑ "Wimco Nagar Depot of Chennai Metro Rail to open shortly" (in en-IN). 2023-03-31. https://www.thehindu.com/news/cities/chennai/wimco-nagar-depot-of-chennai-metro-rail-to-open-shortly/article66684149.ece.
- ↑ "மெட்ரோ ரயில்கள் நள்ளிரவு வரை இயக்க ஆலோசனை - Dinamalar Tamil News" (in ta). 2023-06-03. https://m.dinamalar.com/detail.php?id=3337419.
- ↑ உமா பார்கவி (2023-04-18). "Chennai Metro : பயணிகள் கவனத்திற்கு... மெட்ரோ நிலையத்தில் வாகன பார்க்கிங்கா? இது இனி கட்டாயம்" (in ta). https://tamil.abplive.com/news/chennai/chennai-metro-only-travel-card-only-accepted-for-parking-lot-in-metro-station-112391.
- ↑ Raghupati R. "சென்னை மக்களே குட் நியூஸ் !! இனி புதிய வழித்தடத்தில் 'மெட்ரோ இரயில்..' இன்று முதல் தொடக்கம் !!" (in ta). https://tamil.asianetnews.com/tamilnadu/chennai-metro-rail-corporation-has-announced-that-the-chennai-tiruvottiyur-theradi-and-wimco-nagar-workshop-metro-stations-starts-today-r8nv0g.
- ↑ "விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள விம்கோ நகர் மெட்ரோ பணிமனை" (in ta). 2023-02-20. https://www.hindutamil.in/news/tamilnadu/946579-vimco-nagar-metro-workshop-to-be-commissioned-soon.html.
- ↑ "தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு" (in ta). 2023-03-03. https://www.hindutamil.in/news/tamilnadu/954733-chennai-central-to-airport-the-metro-train-service-affected.html.