வினோதய சித்தம்

வினோதய சித்தம் (Vinodhaya Sitham) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். சமுத்திரக்கனி இயக்கிய இப்படத்தை அபிராமி மீடியா ஒர்க்சு தயாரித்தது.[1][2] இந்த படத்தில் தம்பி ராமையா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் 13 அக்டோபர் 2021 அன்று ஜீ5 வழியாக நேரடியாக வெளியிடப்பட்டது.[3]

வினோதய சித்தம்
Film poster
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்புஅபிராமி ராமநாதன்
நல்லம்மை ராமநாதன்
கதைசிறீவத்சன்
விஜி
சமுத்திரக்கனி
இசைசி. சத்யா
நடிப்புதம்பி ராமையா
சமுத்திரக்கனி
ஒளிப்பதிவுஎன். கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புஏ. எல். ரமேஷ்
கலையகம்அபிராமி மீடியா ஒர்க்ஸ்
விநியோகம்ஜீ5
வெளியீடு13 அக்டோபர் 2021 (2021-10-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை.

வெளியீடு

படத்தின் முன்னோட்டம் 25 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்டது.[4] படம் அக்டோபர் 13, 2021 அன்று ஜீ5 இல் வெளியிடப்பட்டது.

வரவேற்பு

பிலிம் கம்பேனியனின் அசுதோஷ் மோகன், "தம்பி ராமையா, சமுத்திரக்கனியின் திறமையான நடிப்பு படத்தை ஒரு இலகுவான நாடகமாக இயங்க வைக்கிறது" என எழுதினார்.[5]

மேற்கோள்கள்

  1. "விநோதய சித்தம்: விமர்சனம்", BBC News தமிழ், retrieved 2024-06-17
  2. "Samuthirakani's Vinodhaya Sitham is a ZEE5 original film". 1 October 2021 இம் மூலத்தில் இருந்து 15 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211015095326/https://newstodaynet.com/index.php/2021/10/01/samuthirakanis-vinodhaya-sitham-is-a-zee5-original-film/. 
  3. "Samuthirakani's Vinodhaya Sitham to premiere on ZEE5 on October 13". 30 September 2021 இம் மூலத்தில் இருந்து 24 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211024112647/https://www.cinemaexpress.com/tamil/news/2021/sep/30/samuthirakani-s-vinodhaya-sitham-to-premiere-on-zee5-on-october-13-26991.html. 
  4. "சமுத்திரக்கனியின் விநோதய சித்தம் ட்ரெய்லர் வீடியோ", News18 தமிழ், 2021-10-08, retrieved 2024-06-17
  5. "சமுத்திரக்கனி இயக்கத்தில் சிரஞ்சீவி". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2023/Sep/14/samuthrakani-actor-4072569.html. பார்த்த நாள்: 17 June 2024. 

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:சமுத்திரக்கனி

"https://tamilar.wiki/index.php?title=வினோதய_சித்தம்&oldid=37681" இருந்து மீள்விக்கப்பட்டது