வித்யார்திகளே இதிலே இதிலே

வித்யார்த்திகளே இதிலே இதிலே (Vidhyarthikale Ithile Ithile) மலையாள மொழி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது 1941 ஆம் ஆண்டில் வெளியான நுவஸ் லெஸ் கோசஸ் எனும் பிரஞ்சு திரைப்படத்தினைத் தழுவி எடுக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் மது, ஜெயபாரதி, அதூர் பாசி, பால் வேன்கோலா ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர், ஜான் ஆபிரகாம் இயக்கினார், எம். பி. சீனிவாசன் இசையமைத்துள்ளார்.[1][2][3]

வித்யார்த்திகளே இதிலே இதிலே
இயக்கம்ஜான் ஆபிரஹாம்
தயாரிப்புமின்னல்
கதை
ஜான் ஆபிரஹாம்
எம். ஆசாத் (வசனம்)
திரைக்கதைஎம். ஆசாத்
இசைஎம். பி. சீனிவாசன்
நடிப்புமது
ஜெயபாரதி அடூர் பாஸி பால் வெங்கோலா
ஒளிப்பதிவுஇராமசந்திர பாபு
படத்தொகுப்புஇரவி
கலையகம்மெஹாபுபா மூவிஸ்
விநியோகம்மெஹாபுபா மூவிஸ்
வெளியீடுமே 19, 1972 (1972-05-19)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கதை மாந்தர்கள்

  • மது
  • ஜெயபாரதி
  • அடூர் பாசி
  • பால் வேன்கோலா 
  • மனோரமா
  • பரவூர் பரதன்
  • எஸ். வி. ரங்கா ராவ்
  • எஸ். வி. பிள்ளை
  • டி. கே. பாலச்சந்திரன்

இசை வழி

இப்படத்திற்கு  இசை அமைத்தவர் எ. பி. சீனிவாசன் மற்றும் பாடலை  எழுதியவர் வயலார் ராமவர்மா ஆவார்.

வ.எ பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம்
1 சின்சிலம் சுலுசிலம் அடூர் பாசி, மனோரமா (நடிகை) வயலார் ராமவர்மா
2 நாளந்தா தக்சசீல (பெ) எஸ். ஜானகி வயலார் ராமவர்மா
3 நாளந்தா தக்சசீல (ஆ) கே. ஜே. யேசுதாஸ் வயலார் ராமவர்மா
4 வெளிச்சமே நாயிசாலும் எஸ். ஜானகி வயலார் ராமவர்மா

சான்றுகள்