வித்தியாசாகர்

வித்தியாசாகர் இந்தியத்திரைப்பட இசையமைப்பாளராவார். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளுக்கு இசையமைத்துள்ளார். தென்னக பிலிம்பேர் விருது, கேரள மாநில திரைப்பட விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.

வித்தியாசாகர்
Vidyasagar at Anarkali celebration.jpg
அனார்க்கழி திரைப்படத்தின் 100 வது நாள் விழாவில் வித்யாசாகர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு2 மார்ச்சு 1963 (1963-03-02) (அகவை 61)
பிறப்பிடம்விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்மேல்நாட்டுச் செந்நெறி இசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், பாடுதல்
இசைக்கருவி(கள்)கிளபம், கின்னரப்பெட்டி,
இசைத்துறையில்1984-தற்போது
இணையதளம்www.vidyasagarmusic.com

வாழ்க்கை மற்றும் தொழில்

வித்யாசாகர் ராமச்சந்திர ராவ் என்ற இசைக் கலைஞருக்கும், ஆந்திராவின் விஜயநகரத்தில் சூரியகாந்தத்திற்கும் பிறந்தார். இவருக்கு 19 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் பெயரிடப்பட்டது.

திரைப்படங்கள்

ஆண்டு படம் மொழி குறிப்பு
1989 பூமனம் தமிழ்
1989 சீதா தமிழ்
1989 நிலா பெண்ணே தமிழ்
1989 வானம் தமிழ்
1991 மைனர் ராஜா தெலுங்கு
1993 அல்லரி பிள்ளா தெலுங்கு
1993 ஒன் பை டூ தெலுங்கு
1993 ஹலோ டார்லிங் லீசி போடாமா தெலுங்கு
1992 மனவரையில் பெல்லி தெலுங்கு
1994 ஜெய்ஹிந்த் தமிழ்
1995 கர்ணா (திரைப்படம்) தமிழ்
1995 மிஸ்டர். மெட்ராஸ் தமிழ்
1995 வில்லாதி வில்லன் தமிழ்
1995 ஆயுத பூஜை (திரைப்படம்) தமிழ்
1995 முறை மாமன் தமிழ்
1995 பசும்பொன் (திரைப்படம்) தமிழ்
1996 பிரியம் தமிழ்
1996 கோயம்புத்தூர் மாப்பிள்ளை தமிழ்
1996 சுபாஷ் தமிழ்
1996 செங்கோட்டை (திரைப்படம்) தமிழ்
1996 டாடா பில்லா தமிழ்
1996 முஸ்தபா தமிழ்
1996 நேதாஜி தமிழ்
1997 கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து மலையாளம்
1997 புதையல் தமிழ்
1997 ஆகா என்ன பொருத்தம் தமிழ்
1997 ஸ்மைல் பிளீஸ் தமிழ்
1998 உயிரோடு உயிராக தமிழ்
1998 தாயின் மணிக்கொடி தமிழ்
1998 நிலவே வா தமிழ்
1998 சுயம்வரம் (1999 திரைப்படம்) தமிழ்
1999 எதிரும் புதிரும் தமிழ்
1999 பூப்பரிக்க வருகிறோம் தமிழ்
2000 சிநேகிதியே தமிழ்
2000 புரட்சிக்காரன் தமிழ்
2001 தில் தமிழ் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு விருது
2001 அள்ளித்தந்த வானம் தமிழ்
2001 வேதம் தமிழ்
2001 தவசி தமிழ் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு விருது
2001 பூவெல்லாம் உன் வாசம் தமிழ் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு விருது
2001 சினேகம் தெலுங்கு
2002 வில்லன் தமிழ்
2002 ரன் தமிழ்
2002 நாகா தெலுங்கு
2002 கார்மேகம் தமிழ்
2003 தூள் (திரைப்படம்) தமிழ்
2003 அன்பே சிவம் தமிழ்
2003 அன்பு தமிழ்
2003 காதல் கிசு கிசு தமிழ்
2003 பல்லவன் தமிழ்
2003 வெல் டன் தமிழ்
2003 பார்த்திபன் கனவு தமிழ்
2003 வில்லன் தெலுங்கு
2003 பவர் ஆப் வுமன் தமிழ்
2003 இயற்கை (திரைப்படம்) தமிழ்
2003 ஆகா எத்தனை அழகு தமிழ்
2003 தித்திக்குதே தமிழ்
2003 பட்டாளம் மலையாளம்
2003 திருமலை (திரைப்படம்) தமிழ்
2003 அலை (திரைப்படம்) தமிழ்
2003 ஜூட் தமிழ்
2004 தென்ரல் தமிழ்
2004 வர்ணஜாலம் தமிழ்
2004 சுள்ளான் தமிழ்
2004 கில்லி (திரைப்படம்) தமிழ்
2004 ரசிகன் மலையாளம்
2004 மதுர தமிழ்
2004 லவ் டுடே தெலுங்கு
2004 சதுரங்கம் தமிழ்
2005 கணா கண்டேன் தமிழ்
2005 சந்திரமுகி (திரைப்படம்) தமிழ்
2005 ஜீ தமிழ்
2005 லண்டன் தமிழ்
2005 பொன்னியின் செல்வன் தமிழ்
2005 அலைஸ் இன் வொன்டர்லேன்ட் (2005 திரைப்படம்) மலையாளம்
2005 மஜா தமிழ்
2005 ச்க்தி தெலுங்கு
2005 சூன் தெலுங்கு
2005 விக்ரம் தெலுங்கு
2006 ஆதி (திரைப்படம்) தமிழ்
2006 பரமசிவன் (திரைப்படம்) தமிழ்
2006 தம்பி (திரைப்படம்) தமிழ்
2006 பொய் தமிழ்
2006 எம் மகன் தமிழ்
2006 பாசக் கிளிகள் தமிழ்
2006 பங்காரம் தெலுங்கு
2006 சுந்தரக்காண்டாம் தெலுங்கு
2006 சிவப்பதிகாரம் தமிழ்
2007 பெரியார் தமிழ்
2007 கோல் மலையாளம்
2007 ராக் & ரோல் மலையாளம்
2007 மொழி தமிழ் தமிழ் நாடு மாநில சிறந்த இசையமைப்பாளருக்கான விருது
பரிந்துரை சிறந்த இசையமைப்பாளருக்கான விஜய் விருது
2008 குருவி (திரைப்படம்) தமிழ்
2008 பிரிவோம் சந்திப்போம் தமிழ்
2008 முல்லா மலையாளம் சிறந்த இசையமைப்பாளருக்கான ஏசியாநெட் திரைப்பட விருது
2008 ஜெயம் கொண்டான் (திரைப்படம்) தமிழ்
2008 அபியும் நானும் (திரைப்படம்) தமிழ்
2008 மகேசு, சரண்யா மற்றும் பலர் தமிழ்
2008 அலி பாபா தமிழ்
2008 ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்) தமிழ்
2008 முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு தமிழ்
2008 அறை எண் 305ல் கடவுள் தமிழ்
2009 1977 தமிழ்
2009 கண்டேன் காதலை தமிழ்
2009 பேராண்மை தமிழ்
2009 இளமை இதோ இதோ தமிழ்
2009 நீளத்தாமரா மலையாளம் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது மலையாளம்
2010 மகிழ்ச்சி தமிழ்
2010 சிறுத்தை (திரைப்படம்) தமிழ்
2010 இளைஞன் (திரைப்படம்) தமிழ்
2010 காவலன் தமிழ்
2010 மந்திரப் புன்னகை தமிழ்
2011 தம்பி வெட்டோத்தி சுந்தரம் தமிழ்
2011 மேக்கப் மேன் மலையாளம்
2013 3 டாட்ஸ் மலையாளம்
2013 புதிய திருப்பங்கள் தமிழ்
2013 புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் மலையாளம்
2013 தலைவன் தமிழ்
2013 ஜன்னல் ஓரம் தமிழ்
2013 கீதாஞ்சலி மலையாளம்

ஆதாரம்

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=வித்தியாசாகர்&oldid=7899" இருந்து மீள்விக்கப்பட்டது