விடியும் வரை காத்திரு
விடியும் வரை காத்திரு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், சத்யகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
விடியும் வரை காத்திரு | |
---|---|
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | எம். எஸ். அக்பர் எஸ். டி. கம்பைன்ஸ் சக்திவேல் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கே. பாக்யராஜ் சத்யகலா |
வெளியீடு | மே 8, 1981 |
நீளம் | 3836 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
திரைப்படத்தின் முக்கிய நடிகர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்:
- ராஜாவாக பாக்யராஜ்
- சத்தியாக சத்தியகலா
- கராத்தே ஆர். வி. டி மணி
- கோகுல்நாத்
- சங்கிலி முருகன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "அபிநயம் காட்டு" | எஸ். ஜானகி | வாலி | 4:52 |
2 | "நீங்காத எண்ணம்" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 4:07 | |
3 | "பேசு என்னன்பே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா, பி. ௭ஸ். சசிரேகா | 4:07 |
மேற்கோள்கள்
- ↑ "பொண்டாட்டி மேல பிரியம் உள்ளவரு பாக்யராஜ்; ஆனா இதுல தப்பா காட்டிட்டாங்க!’’ - ‘விடியும் வரை காத்திரு’ குறித்து கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி" (in ta). https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/163729-.html.
- ↑ "Vidiyum Varai Kaathiru Songs". raaga. http://www.raaga.com/channels/tamil/album/T0001896.html.