விஜித பேருகொட

விஜித பேருகொட (Vijitha Berugoda, பிறப்பு: செப்டம்பர் 3 1959), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மொனராகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஒரு ஆசிரியர்.

விஜித பேருகொட
நாடாளுமன்ற உறுப்பினர்
for மொனராகலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 3, 1959 (1959-09-03) (அகவை 65)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்ஆசிரியர்

வாழ்க்கைக் குறிப்பு

மொனராகலை பிபிலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=விஜித_பேருகொட&oldid=24857" இருந்து மீள்விக்கப்பட்டது