விக்னேஷ்காந்த்

விக்னேஷ்காந்த் (RJ Vigneshkanth) இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மீசைய முறுக்கு (2017 திரைப்படம்) திரைப்படத்தில் ஜீவா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். யூடியூப் வலைத்தளத்தில் ஸ்மைல் சேட்டை எனும் நிகழ்ச்சியைத் தொடங்கியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1] [2] நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தில் பாடலாசிரியராக ஆனார்.[3]

விக்னேஷ்காந்த்
பிறப்பு2 அக்டோபர் 1989 (1989-10-02) (அகவை 35)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்ஆர் ஜே விக்னேஷ், பிளாக் சீப் விக்னேஷ்
கல்விகற்பக விநாயகா பொறியியல் கல்லூரி, மதுராந்தகம்
செயற்பாட்டுக்
காலம்
2017–தற்போதுவரை

திரைப்பட வாழ்க்கை

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2016 சென்னை 28 -2 துடுப்பாட்ட வர்ணனையாளர் கௌரவத் தோற்றம்
2017 மீசைய முறுக்கு (2017 திரைப்படம்) ஜீவா முதல் படம்
2019 தேவ் விக்கி
நட்பே துணை பிரபாகரனின் நண்பன்
மெஹந்தி சர்கஸ் ஜீவாவின் நண்பன்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு விக்கி
களவாணி 2 அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்
காசுமோசா அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்[4]
ஜெயிக்கிற குதிர அறிவிக்கப்படும் Delayed


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=விக்னேஷ்காந்த்&oldid=22141" இருந்து மீள்விக்கப்பட்டது