விகடன் டாக்கீஸ்

விகடன் டாக்கீஸ் என்பது விகடன் குழுமத்தின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி[1] மற்றும் 'வால்மீகி'[2] போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளது.

விகடன் டாக்கீஸ்
வகைதயாரிப்பு நிறுவனம்
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்சீனிவாசன்
தொழில்துறைதிரைப்படங்கள்
தாய் நிறுவனம்விகடன் குழுமம்

மேலும் பார்க்க

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=விகடன்_டாக்கீஸ்&oldid=23698" இருந்து மீள்விக்கப்பட்டது