வாழ்வியல் (இதழ்)

வாழ்வியல் 1960 களில் இந்தியாவில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் மா. வேங்கடாசலம் ஆவார். இது பகுத்தறிவும், தமிழும் கண்களென எண்ணி, இவை தொடர்பான கருத்துகளைத் தொகுத்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=வாழ்வியல்_(இதழ்)&oldid=17643" இருந்து மீள்விக்கப்பட்டது