வாழ்வியற் களஞ்சியம்
இந்தக் கட்டுரை கொண்டுள்ள மேற்கோள்கள் / சான்றுகள் அதிகமாக முதல்நிலை மூலங்களில் தங்கியுள்ளன.. (மே 2017) |
வாழ்வியற் களஞ்சியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வாழ்வியல் தொடர்பான துறைகளுக்கென வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இது பதினைந்து தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இதில் 15 000 விரிவான கட்டுரைகள் உள்ளன.
வரலாறு
வாழ்வியற் களஞ்சியம் வெளியிடும் பணி சென்னையில் 1983 ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதன் முதன்மைப் பதிப்பாசிரியர் அ. வெ. சுப்பிரமணியம் ஆவார்.[1]இரண்டாம் முதன்மைப் பதிப்பாசிரியராக நா. பாலுசாமி அவர்கள் செயற்பட்டார். இவர் காலத்தில் 15 தொகுதிகளின் பதிப்புப் பணி முடிவுற்றது.[2] மூன்றாம் முதன்மைப் பதிப்பாசிரியராக அ. மா. பரிமணம் அவர்கள் செயற்பட்டார். இவர் காலத்தில் 15 தொகுதிகளின் முழுப்பணியும் முடிவுற்றது.[3]
துறைகள்
வெளியிணைப்புகள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_5.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_8.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_10.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_11.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_12.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_13.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_14.pdf பற்றிய ஆக்கங்கள்
- விக்கிமூலத்தில் அட்டவணை:வாழ்வியற்_களஞ்சியம்_15.pdf பற்றிய ஆக்கங்கள்