வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்


வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம் காரைநகரில் அமைந்திருக்கும் முக்கிய விநாயகர் ஆலயத்தில் ஒன்று. இதன் இரதோற்சவம் மற்றும் சூரன் போர் மிகவும் குறிப்பிடதக்கவை.

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்
வாரிவளவு கற்பக விநாயகர்.png
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இலங்கை, காரைநகர்
புவியியல் ஆள்கூறுகள்09°43′59.99″N 79°51′59.99″E / 9.7333306°N 79.8666639°E / 9.7333306; 79.8666639
சமயம்சைவம்
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்மாவட்டம்

அமை விடம்

காரைநகர் மேற்கு வீதியில் வாரிவளவு என்னும் பத்தியில் உள்ள குபபரை புலத்தில் 1880ம் ஆண்டு சுப்புடையார் பரம்பரையினரால் மண் கோவில் ஒன்று அமைத்து மூலவராக விநாயக பெருமானை எழுந்தருள வைத்து வழிபட்டனர்.

சுப்புடையார் பரம்பரையின் வழித்தோன்றல்களாகிய அமரர் இராமநாதர் , தம்பையா ஆலயம் சுண்ணாம்புக் கற்கள் கொண்டு புதுப்பிக்கப் பட்டது.

தம்பையா அவர்கள் அமரத்துவமடைய அவரது இளைய புதல்வர் திரு. கணேசபிள்ளை அவர்கள் 1967 ஆம் ஆண்டு வரை தனது சகோதரர் அமரர் சுப்ரமண்யம் அவர்களுடன் இணைந்து ஆலயத்தை சிறப்பாக பராமரித்து வந்தார். கணேசபிள்ளை அவர்கள் காலத்தில் தான் கோவிலில் சீமேந்து கட்டடங்கள் கட்டப்பட்டதுகுறிப்பிட தக்கது.

தமிழ் புத்தாண்டை இரதோற்சவமாகக் கொண்டு பத்துநாள் மகோற்சவமாக நடைபெறும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்