வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை
வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்.
வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை |
---|
இசை வாழ்க்கை
நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளையிடம் தவில் வாசிப்பினை கற்றுக்கொண்ட மாணவர்களில் ஒருவர் சண்முகசுந்தரம் பிள்ளை[1]. சண்முகசுந்தரத்தின் தந்தை மற்றும் உடன் பிறப்புகள் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் வசித்துள்ளனர்[2].
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1985. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[3]
- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் விருது, 1994–1995[4]
மேற்கோள்கள்
- ↑ Centenary celebration
- ↑ ""ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' -51: பின்னிப் பிணைந்த உறவும் வரலாறும்!". தினமணி. 21 சூலை 2009. http://www.dinamani.com/editorial_articles/article1059173.ece. பார்த்த நாள்: 16 சூலை 2014.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
- ↑ தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் விருதுப்பட்டியல் – ஒரு தகவல் தொகுப்பு