வயலார் ராமவர்மா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வயலார் ராமவர்மா, மலையாளத் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் ஆவார். இவர் எழுதிய பாடல்கள் பலவற்றிற்கு, ஜி. தேவராஜன் இசையமைத்துள்ளார்.
எழுதியவை
- கவிதைகள்:
- பாதமுத்ரகள் (1948)
- கொந்தையும் பூணூலும்
- எனிக்கு மரணமில்ல (1955)
- முளங்காடு (1955)
- ஒரு யூதாஸ் ஜனிக்குன்னு (1955)
- என்றெ மாற்றொலிக்கவிதைகள் (1957)
- சர்கசங்கீதம் (1961)
- "ராவணபுத்ரி"
- "அஸ்வமேதம்"
- "சத்யத்தினெத்ர வயசாயி"
- தாடகை
- கண்ட காவ்யம்:
- ஆயிஷ
- திரஞ்ஞெடுத்த கானங்ஙள்:
- என்றெ சலசித்ரகானங்ஙள் ஆறு பாகங்ஙளில்
- கதைகள்:
- ரக்தம் கலர்ந்ந மண்ணு
- வெட்டும் திருத்தும்
- உபன்யாசங்கள்
- புருஷாந்தரங்களிலூடெ
- "றோசாதலங்ஙளும் குப்பிச்சில்லுகளும்"
- மற்றவை
- வயலார் க்ருதிகள்
- வயலார் கவிதைகள்