வயசு பொண்ணு
வயசு பொண்ணு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ரோஜா ரமணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வயசு பொண்ணு | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | கே. என். குஞ்சப்பன் ஆர். ஜி. எம். புரொடக்ஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் ரோஜா ரமணி லதா |
வெளியீடு | செப்டம்பர் 2, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3979 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படமானது இதயம் பேசுகிறது மணியன் அவர்களின் கதையான லவ் பேர்ட்ஸ் என்பதன் அடிப்படையில் திரைப்படமாக்கப்பட்டது. இக்கதை லவ் பேர்ட்ஸ் என்ற பெயரில் ஆனந்த விகடனில் வெளிவந்ததாகும்.
நடிகர்கள்
- ஆர். முத்துராமன்
- ஜெய்கணேஷ்
- லதா
- ரோஜா ரமணி
- மா. நா. நம்பியார்
- தேங்காய் சீனிவாசன்
- வி. எஸ். ராகவன்
- ராஜசுலோசனா
- எம். என். ராஜம்
- அ. சகுந்தலா
- அனுபமா
- கிரேசி
- சேகர்
- திருப்பதி சாமி
- ஜெகதீசன்
- ஹரி
- அருணா தேவி
- பிரசாத்
- பி எல் செல்வராசு
- சிலோன் மனோகர்
- லீலா
- சி ஆர் ராஜகுமாரி
தயாரிப்பு
கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த வயசு பொண்ணு திரைப்படத்தினை கே என் குஞ்சப்பன் அவர்கள் தயாரித்தார். ஆர்கே சண்முகம் அவர்கள் இத்திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதினார். [1]
ஆனந்த விகடன் இதழில் மணியன் அவர்கள் எழுதிய லவ் பேர்ட்ஸ் என்ற நாவலின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.[2][3]
திரைக்குழு
- உரையாடல் - ஆர். கே. சண்முகம்
- நடனம் - சுந்தரம், ஜோசப் கிருஷ்ணா, கீதா
- சண்டை பயிற்சி - என் சங்கர்
- கலை - பா. அங்கமுத்து
- உடைகள் - எம். ஜி. நாயுடு
- உதவி இயக்கம் - பி. எல். செல்வராஜ், கே. எல். சிவபிரசாத்
- பாடல்கள் - வாலி, முத்துலிங்கம்
- பாடியவர்கள் - டி. எம். சௌந்தரராஜன், கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், சாவித்திரி
ஆதாரங்கள்
- ↑ Dharap, B. V. (1978). Indian Films. Motion Picture Enterprises. பக். 338–339. https://books.google.com/books?id=AckHAQAAIAAJ&q=%22Vayasu+ponnu%22.
- ↑ Vayasu Ponnu (Motion picture). RGM Productions. 1978. Opening credits, at 0:40.
- ↑ "தமிழில் இதுவரை நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல்." (in ta). 3 March 2016 இம் மூலத்தில் இருந்து 7 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231107123112/https://pesaamozhi.com/article/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D..