வத்தளை (Wattala, சிங்களம்: වත්තල), கொழும்பு நகரமத்தியிலிருந்து வடக்காக சிறிது தூரத்திலமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இந்நகரம் ஏ-3 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மீனவர்கள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலவகையான மக்களும் இந்நகரில் வசிக்கின்றனர். இந்துக் கோயில்கள், பௌத்த விகாரைகள், கிறித்தவத் தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் பல பாடசாலைகளும் இந்நகரில் அமைந்துள்ளன.

வத்தளை

වත්තල
புறநகர்
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
பரப்பளவு
 • நிலம்21 sq mi (54 km2)
மக்கள்தொகை
 • மொத்தம்174,336
நேர வலயம்+5.30

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வத்தளை&oldid=39092" இருந்து மீள்விக்கப்பட்டது