வசந்த கானம்

வசந்த கானம், கனேடியக் கலைஞர்களால் கனடாவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம்.

வசந்தகானம்
இயக்கம்டொக்டர் விக்டர் ஜோன் பிகராடோ
தயாரிப்புடொக்டர் பிகராடோ
இசைதிஸ்ஸ குணரட்ன
நடிப்புஎஸ். ராகுலன்
சுப்புலட்சுமி காசிநாதன்
ஏ. பிரேமினி
சுரேஷ் அச்சுதன்
சசி
காசிநாதன்
திருநாவுக்கரசு
பவானி திருநாவுக்கரசு
சித்திரா பீலிக்ஸ்
அன்ரன் பீலிக்ஸ்
ஒளிப்பதிவுரவி அச்சுதன்
படத்தொகுப்புரவி அச்சுதன்
விநியோகம்St.Lucia's Productions
நாடுகனடா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில், எஸ்.ராகுலன், ஏ.பிரேமினி, சுரேஷ் அச்சுதன், சுப்புலட்சுமி காசிநாதன், திருநாவுக்கரசு, பவானி திருநாவுக்கரசு, சித்திரா பீலிக்ஸ், அன்ரன் பீலிக்ஸ், எஸ். ஆர்.காசிநாதன், குணா செல்லையா ஆகியோர் நடித்தார்கள்.

திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் ஆகிய முக்கிய பொறுப்புக்களை தயாரிப்பாளரான டொக்டர் விக்டர் ஜோன் பிகராடோ அவர்களே ஏற்றுக்கொண்டார். படப்பிடிப்பை ரவி அச்சுதன் கவனித்தார்.

"https://tamilar.wiki/index.php?title=வசந்த_கானம்&oldid=27213" இருந்து மீள்விக்கப்பட்டது