லியா யிய்வு

லியா யிவு (சீனம்: 廖亦武; ஆங்கிலம்: Liao Yiwu) ஒரு சீன எழுத்தாளர், ஊடகவியலாளர், இசைக் கலைஞர், கவிஞர். இவர் சீன பொதுவுடமைக் கட்சியின் கடுமையான விமர்சகரில் ஒருவரும் ஆவார். இதனால் இவர் சிறைக்கும் சென்றுள்ளார். 2011 சீனாவில் இருந்து வெளியேறிய இவர் தற்போது யேர்மனியில் வசிக்கிறார்.

லியா யிய்வு
Liao Yiwu 2010 Cologne.jpg
பிறந்ததிகதி 1958
பணி எழுத்தாளர், ஊடகவியலாளர், இசைக் கலைஞர், கவிஞர்
தேசியம் சீனர்
"https://tamilar.wiki/index.php?title=லியா_யிய்வு&oldid=28610" இருந்து மீள்விக்கப்பட்டது