லிட்டில் ஜான் (தமிழ்த் திரைப்படம்)

லிட்டில் ஜான் (Little John) 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பென்ட்லி மிட்சம் நடித்த இப்படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கினார். பெண்ட்லி மிட்சம், ஜோதிகா, அனுபம் கெர், நாசர்]], பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2][3] பிரவீண் மணி இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]

லிட்டில் ஜான்
சுவரொட்டி
இயக்கம்சிங்கீதம் சீனிவாச ராவ்
தயாரிப்புமீடியா ட்ரீம்ஸ்
இசைபிரவீண் மணி
நடிப்புபெண்ட்லி மிட்சம்
ஜோதிகா
அனுபம் கெர்
நாசர்
பிரகாஷ் ராஜ்
பாரதி
அக்ஷய்கன்
பாத்திமா பாபு
சௌம்யா
வெளியீடு2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. ""We Rise fast, fall fast": Jyothika". Cinematoday2.itgo.com. Archived from the original on 28 December 2013. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  2. "Flair for the unusual". தி இந்து. 6 April 2001. Archived from the original on 1 November 2002. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  3. "One moment, please". www.tamilstar.com. Archived from the original on 29 April 2001. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  4. "Making waves". தி இந்து. 11 May 2004. Archived from the original on 2 July 2004. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.

வெளி இணைப்புகள்