லாஸ் அருவி, குன்னூர்

லாஸ் அருவி (Law Falls) தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள குன்னூரில் உள்ள சுற்றுலாத்தலமாகும்.[1] லாஸ் அருவி குன்னூரிலிருந்து 7 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பாறைகள் அதிகமாகக் காணப்படும். எனவே இங்கு குளிப்பது ஆபத்தினை விளைவிக்கும்.[2]

மேற்கோள்கள்

  1. "Coonoor". indianholidays.org. Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  2. "ஊட்டி சுற்றுலா இடங்கள் அல்லது உதகமண்டலம் : Ooty in Tamil". www.tamil.ooty.ind.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
"https://tamilar.wiki/index.php?title=லாஸ்_அருவி,_குன்னூர்&oldid=41763" இருந்து மீள்விக்கப்பட்டது