லாவ் ஷே

லாவ் ஷே (சீனம்: 老舍; ||பின்யின்]]: Lǎo Shě; பிப்ரவரி 3, 1899 – ஆகஸ்ட் 24, 1966) ஒரு சீன எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஷூ க்விங்சுன். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சீன எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். பெய்ஜிங் வட்டார வழக்கைத் தன் படைப்புகளில் பயன்படுத்துவதில் புகழ்பெற்றவர்.

லாவ் ஷே
இயற்பெயர் லாவ் ஷே
பிறப்புபெயர் Shu Qingchun
பிறந்ததிகதி (1899-02-03)பெப்ரவரி 3, 1899
பிறந்தஇடம் Beijing, Qing Dynasty
இறப்பு ஆகத்து 24, 1966(1966-08-24) (அகவை 67)
புனைபெயர் லாவ் ஷே
பணி எழுத்தாளர்
கல்வி நிலையம் Beijing Normal University
துணைவர் Hu Jieqing
பிள்ளைகள் 4
"https://tamilar.wiki/index.php?title=லாவ்_ஷே&oldid=28609" இருந்து மீள்விக்கப்பட்டது