லால்சுயா கோல்னி

லால்சுயா கோல்னி (Lalzuia Colney) ஓர் இந்தியக் கல்வியாளரும் மிசோ இலக்கியத்தின் எழுத்தாளரும் ஆவார். [1] [2]

லால்சுயா கோல்னி
பிறப்புமிசோரம், இந்தியா
பணிகலவியாளர்
எழுத்தாளர்
அறியப்படுவதுமிசோ இலக்கியம்
விருதுகள்பத்மசிறீ
புத்தக விருது

தொழில்

அரசு சம்பாய் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் மிசோரம் கேவிஎம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். [3] பல புத்தகங்களை எழுதியுள்ள இவர் பிறரால் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு அத்தியாயங்களை வழங்கியுள்ளார். [4] இவரது சில புத்தகங்கள் மிசோரமில் கல்விப் படிப்புகளுக்கும் [5] இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) தேர்வுகளுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றன. [6]

விருதுகள்

  • "ஏ பெக் ரோபி சுங்கா " என்ற இவரது புத்தகம், 2014 இல் ஆண்டின் புத்தக விருதை வென்றது.[7]
  • இலக்கியத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [8]

இதனையும் காண்க

சான்றுகள்

  1. "Acknowledgements". Shodh Ganga. 2016. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/9261/3/03_acknowledgements.pdf. 
  2. "List of Books Published". Government of Mizoram. 2016 இம் மூலத்தில் இருந்து 10 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090410063340/http://mizoram.nic.in/rti/manual/ArtCulture/books_financed.pdf. 
  3. "Road to Success". Government Champhai College. 2016. http://www.champhaicollege.com/index.php/about-college/road-to-success. 
  4. "Chapter Title". DK Agencies. 2016. http://www.dkagencies.com/doc/from/1063/to/1123/bkId/DK642523321316252252381371/details.html. 
  5. "Detailed Syllabus". Government Aizawl North College. 2016. https://ganc.mizoram.gov.in/page/course-mizo.html. 
  6. "List of Prescribed Text Books". Indian Certificate of Secondary Education. 2016 இம் மூலத்தில் இருந்து 21 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180221161937/https://documents.mx/documents/list-of-prescribed-books-language.html. 
  7. "Book of the Year Award". Zunleng. 2015. http://zunleng.blogspot.ae/2015/04/book-of-year-chungchang-bawk.html. 
  8. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2016 இம் மூலத்தில் இருந்து 15 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151015193758/http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லால்சுயா_கோல்னி&oldid=18914" இருந்து மீள்விக்கப்பட்டது