லலிதாசிறீ

லலிதாசிறீ இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், அதிகமாக துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

வரலாறு

லலிதா சிறீ கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர். வித்யாசாரதி என்பவரை திருமணம் செய்த இவருக்கு குழந்தைகள் இல்லை. பிறகு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். தற்போது சென்னையில் அழகு நிலையம் ஒன்றை இவருடைய மகளுடன் நடத்தி வருகிறார்.

சில திரைப்படங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லலிதாசிறீ&oldid=23367" இருந்து மீள்விக்கப்பட்டது