லட்சுமி (2013 திரைப்படம்)

லட்சுமி (கன்னடம்: ಲಕ್ಷ್ಮೀ) 2013 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் வெளியான கன்னடத் திரைப்படம் ஆகும். இராகவா லோகி என்பவரின் இயக்கத்தில் சிவராஜ்குமார், பிரியாமணி ஆகியோர் நடித்து வெளியானது. இத்திரைப்படம் சிவராஜ்குமாரின் 101வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

லட்சுமி
இயக்கம்ராகவா லோகி
தயாரிப்புபாசுகர்
கதைராகவா லோகி
எம். எசு. ரமேசு
இசைகுருகிரண்
நடிப்புசிவராஜ்குமார்
பிரியாமணி
சலோனி அசுவானி
கோமல் குமார்
ஒளிப்பதிவுசந்திரசேகர்
படத்தொகுப்புபிரகாசு
கலையகம்பரணி மினரல்சு
விநியோகம்வஜ்ரேசுவரி கம்பைன்சு
வெளியீடுசனவரி 18, 2013 (2013-01-18)[1]
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=லட்சுமி_(2013_திரைப்படம்)&oldid=29759" இருந்து மீள்விக்கப்பட்டது